நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

நெருப்பில்லாமல் புகையாது. அப்படியே தான் என் புன்னகையும் விடயமில்லாமால் புன்னகைக்காது................

Friday, January 20, 2012

நாங்களும் ஊடகம்தான்


 
 
இந்த பக்கத்தில் வந்த பதிவை பாருங்க. நான் லோஷன் அண்ணா கு  எதிரானவன் இல்லை. அவர் நல்ல அறிவிப்பாளர், நல்ல ஊடகத்தில் இருப்பவர். அதை விட நல்ல பதிவர். LOSHAN ANNA you are GREAT...
எனக்கு கடுப்பு இந்த ஊடகம் என்று சொல்லும் மூஞ்சி பக்கத்தில் தான். ஒருவரை புகழ வேண்டும் என்பதற்காக ஒருவரை குறை கூற கூடாது. இவர்கள் எல்லாம்.............


அன்புள்ள இந்த பக்கத்தின் உரிமையாளரே..
உங்கள் நோக்கங்கள் அறிந்தோம். உங்கள் நடவடிக்கைகள் நாம் அறிவோம். என் பார்வைக்கு நீங்கள்  உங்கள் பாதையில் இருந்து சற்று விலகுவதாக தோன்றுது.
உங்கள் நோக்கம் -  எமது இந்த தளத்தினது ஒரே நோக்கம் புலம்பெயர்ந்த தமிழர்களுடைய நிகழ்வுகளையும்
யாழ் மண்ணின் நிகழ்வுகளையும் சங்கமிக்கவைப்பதே..அது தவிர வேறு எந்த குறுகிய எண்ணமும் இல்லை...பல்வேறு நாடுகளில் வசிக்கும் எங்கள் உறவுகளே உங்கள் நிகழ்வுகளை காட்சிப்படுத்த முன்வாருங்கள்...வேற்றுமைகள் பேதங்களைக் களைவோம் தமிழராய் ஒன்றிணைவோம்... ( உங்கள் பக்கத்தில் இருந்து )

இப்படியாக இருக்கும் நீங்கள் ...
"இன்று முளைத்த காளான்கள் சரியான தமிழ் உச்சரிக்கக் கூட முடியாதவர்கள் இன்று மேகாபிளாஸ்ற் வைக்கினமாம். "
நானும் லோஷன் அண்ணா ரசிகன் தான். அதற்காக இவ்வாறு இந்த பக்கத்தில் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி தனி ஸ்டைல். உங்கள் விளம்பரத்துக்காக இதில் தேவை இல்லாத கதை வேண்டாம். ஒருவரும் இங்கே இருந்த போது ஒன்றுமே செய்தது இல்லை.புலம்பெயர்ந்த நீங்கள் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தால் உங்கள் கிரமாத்தை வளருங்கள். இதில் சும்மா கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஊடகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் ஊடகத்தை வளர்ப்பார்கள். நீங்கள் ஒன்றும் பண்ண தேவை இல்லை . குத்தி காட்ட வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு ஊடகமாக இருங்கள். ஊடக தர்மம் தெரியும் என்று நம்புறன்.
 புலம்பெயர்ந்து சென்று விட்டு எங்கள் மண் என்று கத்துவதில் பயனில்லை. அனைவருக்கும் நாட்டு நிலமை தெரியும். கையில் பேனா கிடைத்தவுடன் எதுவம் எழுதலாம் என்று நினைத்துவிடாதையுங்கோ????

8 comments:

Anonymous said...

அண்ணன் லோசன் அவர்கள் மூன்று வானொலிகளிலும் பணியாற்றியவர் சக்தி,சூரியன்,வெற்றி வானொலிகளில் அவரது பணி குறிப்பிடத்தக்கது..இன்று முளைத்த காளான்கள் சரியான தமிழ் உச்சரிக்கக் கூட முடியாதவர்கள் இன்று மேகாபிளாஸ்ற் வைக்கினமாம்..சூரியனின் புகழுக்கு காரணம் லோசன் அண்ணா தான் என்பதை எவரும் மறுக்க முடியாது...அவரது தவறான செய்தி மூலம் சூரியனும் மூடப்பட்டது யாவரும் அறிந்ததே....அவருக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை...தலைவா you are great..!!!!! ஆசீர்வாதம் பண்ணு தலைவா..!!!!
This is a post... from
People's Vox Kalviyankadu Jaffna Canada

Anonymous said...

ஐயா! பெரியவரே.. அருமையாக சொன்னீர்கள்.

வெற்றி நண்பன் குமரன் said...

//சூரியன் என்றும் தனி ஸ்டைல். // சூரியன் FM ரசிகர்கள் தங்கள் பீத்துவாரத்தை சற்று அழுத்தமாக மூடவும்!.
வெற்றி FM தான் என்றும் முன்னணியிலுள்ளது. யாழ்ப்பாணத்தில் அது சரியாக இழுக்கவில்லை என்பதால் சூரியன் கேட்கும் கிணற்று தவளைகளுக்கு என்னத்தை சொல்லியும் புரியவைக்க முடியாது..!!!

Anonymous said...

well said loshan anna best forever and ever he is the freedom journalist

MATHUKARAN said...

அன்புள்ள வெற்றி ரசிகரே வரையப்பட்டுள்ள கட்டுரையில் நாம் எவ்விடத்திலும் வெற்றியை தாழ்த்தியோ? அல்லது லோஷன் அண்ணாவை தாழ்த்தியோ? வரையப்படவில்லை. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறாக இருக்கலாம். உங்கள் விருப்பம். ஒரு வானோலியை இழிவு படுத்திதான் இன்னொருவன் வெல்ல வேண்டும் இல்லை. சும்மா தேவையில்லாமல் வெட்டி பேச்சு கதைக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே. இந்தக் கட்டுரை வெற்றி சூரியன் ரசிகர்களுக்கு பிரிவனையை தூண்டும் எண்ணத்தில் கருத்தை பரிமாற்ற வேண்டாம். ஒரு ரசிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே இக் பதிவு இடப்பட்டது. மீண்டும் சொல்கிறேன். சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி என்றும் தனி ஸ்டைல்.

MATHUKARAN said...

i know loshan anna is the one of the best announcer and best journalist.
but friend,
இந்தக் கட்டுரை வெற்றி சூரியன் ரசிகர்களுக்கு பிரிவனையை தூண்டும் எண்ணத்தில் கருத்தை பரிமாற்ற வேண்டாம். ஒரு ரசிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே இக் பதிவு இடப்பட்டது. மீண்டும் சொல்கிறேன். சூரியன் என்றும் தனி ஸ்டைல். வெற்றி என்றும் தனி ஸ்டைல்.

Anonymous said...

லோசன் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட சூரியன் வானொலி போதைவஸ்து கும்பலின் தலமையி கீழா இயங்குகிறது? அப்ப எல்லாம் பொய்யா?
துமிந்த சில்வா தான் சூரியன் உரிமையாளர். அதை ஞாபகத்தில் வைக்கவும். எங்களுக்கு அவர் நல்லவரா? கெட்டவரா? என்று நான் கதைக்க வரவில்லை. நீங்கள் யாரை வேண்டும் என்றாலும் புகழுங்கள். அது எங்கள் சுதந்திரம். வேறு எவரையும் தேவையில்லாமல் இழிவு படுத்தவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.@mathu

MATHUKARAN said...

இடப்படும் பதிவுக்கு ஏற்ற முறையில் அதனோடு சம்பந்தப்பட்ட கருத்துக்களை இடவும். வேறு தேவைகளுக்காக மூஞ்சிப்புத்தகத்தில் ஏற்றப்படும் தகவல்களை இதனோடு கலந்து சம்பநதம் இல்லாமல் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே..

Post a Comment