அடக் கடவுளே! ஏன் தொடர்ந்தும் இப்படி இயற்கை மூலம் நம் மக்களை கஸ்டப்படுத்திக் கொண்டு இருக்கிறாய்?????? எம் மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும் நினைத்து விட்டான் போலும்!
மழை தொடர்ந்தும் மக்களை விட்டபாடில்லை. தொடர் மழை, வெள்ளம். என்று மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர். தொடர்ந்தும் மக்கள் பாடசாலைகள்,கோவில்கள் என்று பொது இடங்களில் தங்கி இருக்கின்றனர். எனினும் மக்களுக்குரிய நிவாரணங்கள் கிடைப்பது தொடர்ந்தும் மந்த கதியில் தான் இடம்பெறுவது யோசிக்க வேண்டிய விடயம் தான்.
இலங்கையிலே மட்டக்களப்பு மக்கள் என்ன பாவம் செய்தார்களா??? தெரியவில்லை. இயற்கை அழிவுக்கு குறைவே இல்லை. பாவம் அந்த மக்கள். அதே போல் இம்முறை வவுனியா மற்றும் அநுராதபுர மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண பணிகள் இடம்பெற்றாலும் மிகவும் மந்த கதிதான். தேர்தல் காலம் நெருங்குவதால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசியல் தலைவர்களின் வருகைக்கும் குறைவில்லையாம். ஆனால் அவர்களும் மற்ற மக்களிடம் பிச்சை கேட்டு பொருட்களைப் பெற்று கொண்டு போய் மக்களிடம் கொடுக்கிறறார்களாம். பின் மறுநாள் பத்தரிகைகளில் பெரிய எழுத்துகளில் செய்தி. இவர் அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார் என்று. ஏன் ஐயா??? இப்படி ஒரு வேலை. இதிலும் உங்களுக்கு ஒரு ........................ விடுங்கையா.... தமிழ் சிங்கள மக்கள் என்று வேறுபாடு இன்றி அனைவரும் உதவி செய்யுங்கள்.
மழை தொடர்ந்த வண்ணமே உள்ளது. வெள்ளம் நிறைகிறது........

2 comments:
ம்ம்...
mmmmmmmmmmmmmmm
Post a Comment