எந்திரவியல் தொழில்நுட்பத்துக்கே முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கும் கட்டுநாயக்காவில் உள்ள எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனம் தமது 25 ஆம் ஆண்டு நிறைவை இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுகிறது. இவ் 25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ் எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தை பற்றி பார்ப்போம் ஆனால் INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எமது நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று தனது வெள்ளி விழாவில் சிறப்பித்துக் கொண்டு இருக்கிறது. 25 வருடங்களாக சேவையாற்றும் நிறுவனமானது NDES ( NATIONAL DIPLOMA IN ENGINEERING SCIENCES ) எனும் பட்டத்துடன் வெளியேற்றி வருகிறது. இக் கற்கை நெறியானது NAITA இன் அணுசரணையுடனும் INSTITUTE OF ENGINEERING TECHNOLOGY இன் வழிகாட்டலில் இயங்குகிறது.
இங்கு CIVIL, MECHANICAL , ELECTRICAL எனும் பிரிவுகளில் மாணவர்களுக்கு போதித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ் கற்கைநெறி முழுமையாக ஆங்கிலத்தில் போதிப்பதோடும் 4 வருட கற்கைநெறிகளில் 2 1/2 வருடங்கள் தனியே வேலை தளங்களில் பயிற்சியை வழங்குவது குறிப்பிட்டு சொல்ல கூடிய அம்சமாகும்.
மேலதிக விடயங்களுக்கு.....

WWW.NDES.LK OR WWW.IET.EDU.LK
25ஆம் ஆண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக EX 2010 எனும் மிகப் பெரிய கண்காட்சியை வரும் புரட்டாதி மாதம் 09 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இக் கண்காட்சி முழுமையாக எந்திரவியல் சம்மந்தமாக மட்டும் கொண்டது. அதோடு வேடிக்கைகள் கேளிக்கைகள் என்பவற்றுக்கும் குறையில்லாமல் வருவோரை முழுமையாக ஆச்சரியத்துக்குள்ளாக்கும் என்பதை எவ்வித பயமுமின்றி கூறலாம். அவ்வளத்துக்கு தமது திறமைகளை காட்டுவதற்கு மாணவர்கள் தயாராகி வருவது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அம்சமாகும்.

மேலதிக விடயங்களுக்கு www.ietex2010.lk
அத்தோடு இவ் 4 நாட்களும் கண்காட்சி தகவல்களை வழங்குவதற்காக
FM NDES எனும் வானோலிச் சேவையையும் VISION NDES எனும் தொலைக்காட்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இச் சேவை 3 மொழிகளிலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
எனவே இக் கண்காட்சியை காண அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.